Coffee Wiki
யூனிலீவர்
Brand

யூனிலீவர்

Unilever

யூனிலீவர் (Unilever) என்பது இலண்டன், மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில் இணைத் தலைமையிடப்பட்ட பிரித்தானிய-இடச்சு நாடுகடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் தயாரிப்புகள் உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஆகியவை அடங்கும். யூனிலீவர் பழமையான பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்; ஐரோப்பாவின் ஏழாவது மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும். அதன் தயாரிப்புகள் சுமார் 190 நாடுகளில் கிடைக்கின்றன.

உரை: விக்கிப்பீடியா கட்டுரை யூனிலீவர், CC BY-SA 4.0.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்

中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español · English