Coffee Wiki
பயன்படுத்தப்பட்ட காபித் தூள்
Topic

பயன்படுத்தப்பட்ட காபித் தூள்

Used coffee grounds

பயன்படுத்தப்பட்ட காபித் தூள் என்பது காபித் தூளினைப் பயன்படுத்தி காபி காய்ச்சுவதன் விளைவாகப் பெறப்படும் கழிவுத் தூளாகும். மேலும் காபி தயாரித்த பின் இறுதி தயாரித்த பின் கிடைக்கும் இறுதிப் பொருளாகும். பயன்படுத்தப்பட்ட காபித் தூள் பொதுவாக கழிவாகக் கருதப்படுகின்றன. மேலும் இவை பொதுவாகத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கழிவானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தூய காபித் தூளுடன் கலப்படம் செய்யவும் பயன்படுத்தப்பட்டன்.

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பயன்படுத்தப்பட்ட காபித் தூள், CC BY-SA 4.0.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்

中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español · English