Coffee Wiki
மேகி
Brand

மேகி

Maggi

மேகி (ஆங்கிலத்தில் Maggi) என்பது நெஸ்லே நிறுவனம் உரிமை கொண்டுள்ள வணிகச் சின்னம் ஆகும். சூப், குழைமா (நூடுல்சு) ஆகியவற்றை உடனடியாகத் தயாரிக்கவல்ல உணவுப் பொருட்களுக்கு இந்த வணிகப் பெயரினை வைத்துள்ள நெஸ்லே நிறுவனம், 1947ஆம் ஆண்டு முதல் தனதாகக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் 1872ஆம் ஆண்டு ஜூலியஸ் மேகி என்பவரால் மூல நிறுவனம் நிறுவப்பட்டது.

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மேகி, CC BY-SA 4.0.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்

中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español · English