Brand
இலட்சுமணன் நரசிம்மன்
Laxman Narasimhan
இலட்சுமணன் நரசிம்மன் (Laxman Narasimhan, பிறப்பு 15 மே 1967) என்பவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி மற்றும் ஸ்டார்பக்ஸ் மற்றும் ரெக்கிட்டின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் (சிஇஓ) ஆவார். இவர் முன்பு பெப்சிகோவின் தலைமை வணிக அதிகாரியாக (CCO) இருந்தார். இவர் 2022 அக்டோபரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அலுவலராக சேர்ந்தார், மேலும் 2023 ஏப்ரலில் ஹோவர்ட் ஷுல்ட்ஸ் தலைமை செயல் அலுவலராக பதவியேற்றார். 2024 ஆகத்தில் இவர் ஸ்டார்பக்சால் விடுவிக்கபட்டார்.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இலட்சுமணன் நரசிம்மன், CC BY-SA 4.0.