Brand
கும்பகோணம் டிகிரி காபி
Kumbakonam Degree Coffee
கும்பகோணம் டிகிரி காபி இந்தியா - தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொடர்புடைய ஒரு பானம் ஆகும். கறந்த தூய பசும் பாலில் எவ்வித கலப்படம் மற்றும் சிக்கரியும் இல்லாமல் உருவாக்குவது இதன் சிறப்பாகும்.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கும்பகோணம் டிகிரி காபி, CC BY-SA 4.0.