Drink
இந்திய பில்டர் காப்பி
Indian filter coffee
தென்னிந்திய ஃபில்டர் காப்பி என்பது காய்ச்சிய பாலுடன் இந்திய வகை வடிகட்டிகளில் செய்த காப்பி தண்ணீரைக் கலப்பதாகும். காஃபி என்பது தென்னிந்தியாவில் காப்பி என்ற உச்சரிப்புடன் வழங்கப்படுகிறது. இது மெட்ராஸ் ஃபில்டர் காஃபி, மெட்ராஸ் காப்பி, கும்பகோணம் டிகிரி காஃபி, மைலாப்பூர் காஃபி அல்லது மைசூர் ஃபில்டர் காஃபி என்றும் வழங்கப்படுகிறது. காப்பி தமிழில் குளம்பி என்றும் அழைக்கப்படுகிறது.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இந்திய பில்டர் காப்பி, CC BY-SA 4.0.